யமாஹா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இளைஞர்களை மையமாக வைத்து புதிய 125cc ஸ்கூட்டரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்கூட்டர் 2013 ஆம் ஆண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யமாஹாவின் 125cc ஆட்டொமெட்டிக் ஸ்கூட்டர் CVT பொருத்தப்பட்டதாகும்.
இந்த ஸ்கூட்டர் ஹோன்டா ஏவிட்டார் போல இருப்பதால் மிகச் சிறப்பான வரவேற்ப்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை 40,000 முதல் 50,000த்திற்க்குள் இருக்கலாம்