இந்தியாவின் முன்னனி ஆட்டோமொபைல் மேக்சின்கள் இனைந்து வருடாந்திரம் தேர்ந்தேடுக்கும் இந்தியாவின் சிறந்த கார் மற்றும் இந்தியாவின் சிறந்த பைக் ஆகியவற்றினை தேர்ந்தேடுப்பார்கள். இந்தியாவின் சிறந்த கார் (ICOTY- Indian Car of the Year) மற்றும் இந்தியாவின் சிறந்த பைக்(IMOTY-Indian Motorcycle of the Year ) ஜேகே டயர் வழங்கியுள்ளனர்.
இந்த விருதினை பற்றி சொல்ல வேண்டுமானல் சினிமாவுக்கு வழங்கும் ஆஸ்கார் விருதினை போல இந்தியாவில் வழங்கும் ஆட்டோமொபைல் விருதாகும். இந்த வருடம் கேடிஎம் டியூக் 200(KTM DUKE 200 BIKE) பைக் வென்றுள்ளது.
இந்த விருதினை ஜேகே டயர் நிறுவனத்தின் துனை சேர்மேன்-மேனஜிங் டைரக்டர் திரு Dr.ரகுபதி சிங்கானா வழங்க இந்தியாவின் பஜாஜ் நிறுவனத்தின் vice-president திரு அமித் நந்தி பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டியில் இறுதியில் பங்கேற்ற 4 பைக்கள். அவை பஜாஜ் பல்சர் 200NS, டிஸ்கவர் 125ST, கேடிஎம் டூக் 200 மற்றும் ஹோன்டா டீரிம் யுகா..