2013 ஆம் ஆண்டில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்த உள்ளது.
1.சேவ்ரலே 1 % முதல் 3% வரை உயர்த்த உள்ளது.
2. மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் கார் விற்பனையில் முதன்மையாக விளங்கும் நிறுவனமாகும்.
14 கார்களை மாருதி விற்பனை செய்து வருகிறது அனைத்து மாடல்களுக்கும் ரூபாய் 20000 வரை உயர்த்த உள்ளது.
3.ஆடி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தன்னுடைய சொகுசு கார்களின் விலையை வருகிற ஜனவரி 1 2013 முதல் உயர்த்தயுள்ளது. விலை 59,600 முதல் 3,69,000 வரை உயர்த்த உள்ளது.

4. நிசான் 3 சதவீத விலை உயர்வை அமல்படுத்த உள்ளது.
5. ஹோன்டா நிறுவனம் 0.8% முதல் 1.65 % வரை உயர்த்த உள்ளது.
6. மஹிந்திரா 2.5 % வரை உயர்த்த உள்ளது.
7. டோய்டோ நிறுவனம் 1 முதல் 2 % வரை உயர்த்த உள்ளது.
8.ரெனால்ட் 1.5 % வரை உயர்த்த உள்ளது.
9. மெர்சீடஸ்-பென்ஸ் நிறுவனம் 1 முதல் 3 % வரை உயர்த்த உள்ளது.
இந்த விலை உயர்வு 1-1-2013 முதல் அமலுக்கு வரும்