இந்தியாவினை பொருத்தவரை அதிகளவில் சாலைகளை ஆக்ரமிக்கும் கார்கள் என்றால் அது மாருதி சுசுகி காராகத்தான் இருக்கும். தனது வளமான டீலர் மற்றும் சேவைகள் இவற்றை விட முக்கியமானது நடுத்தர மக்களை தன் வசமாக்கி வைத்துள்ளதுதான்.கடந்த ஆண்டில் அதவாது 2012 ஆம் ஆண்டில் விற்பனையான டாப் 10 கார்களை கானாலாம் கீழுள்ள படத்தில் 10 யில் முதல் 4 இடங்களை மாருதி தன்வசம் வைத்துள்ளது.
thanks : SIAM and LIVEMINT