கோல்கத்தாவில் 11 வது International Mining and Machinery Exhibition (IMME) 2012 யில் அப்போலா டயர் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிலே மிகப் பெரிய சக்கரத்தினை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் அப்போலா நிறுவனம் 4 ஆலைகளுடன் செயல்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள லிம்டா ஆலையில் இந்த பெரிய டயரை தயாரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலே இந்த ஆலையில் மட்டும்தான் இது போன்ற டயர் வடிவமைக்கு முறை உள்ளது.இந்த சக்கரம் பெரிய சுரங்களில் பயன்படுத்தப்படும் 240 டன் எடை கொண்ட மைனிங் டிரக்கிற்க்கு பயனபடுத்த உள்ளனர்.
57 இன்ச்ள்ள டயர் 3500kg எடை கொண்டதாகும்.இந்த டயரின் பெயர் XTRAX 40.00-57 ஆகும். இந்த சக்கரத்தில் உள்ள பொருட்கள் 1900kg ரப்பர், 750kg கார்பன் ப்ளாக்(டயரின் கருப்பு நிறத்திற்க்காகவும் மேலும் வலுவூட்டவும்),350kg நைலான் ஃபேப்ரிக், மற்றும் 500kg ரப்பர் வேதியல் பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அப்போலா நிறுவனத்திற்க்கு தென்ஆப்ரிக்காவில் 4 ஆலைகளும்.1 நெதர்லாந்திலும் உள்ளது.

இதுதான் அந்த சக்கரம்
மேலும் சில தகவல்கள்
1. ரப்பர் விலை குறைந்து வருவதால் டயர்களின் விலை குறையலாம்.
2. டாடா நானோ ஃபேஸ்புக் விருப்பம் 3 இலட்சத்தினை தான்டியுள்ளது.
3. செவ்ராலே சேயில் சீடான் விரைவில் வெளிவரலாம்