கேடிஎம் 390 டூக் பைக் அட்டகாசமான வரவேற்ப்பினை பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 390 டூக் அதிகார்வப்பூர்வமான வெளியீடு எப்பொழுது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் கேடிஎம் சூப்பர் பைக்கள் சில என்ஜின் பற்றி விபரங்களும் கிடைத்துள்ளன. இந்திய பைக் மார்க்கெட்டின் பல பரினாம வளர்ச்சிகளை அடைந்து வருகிறது.
கேடிஎம் 390 டூக் பைக் ஏபிஎஸ் தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ளது.இந்த ஏபிஎஸ் நுடபம் நமக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஆன்/ஆப் செய்து கொள்ளலாம்.
கேடிஎம் சில நுட்ப விபரங்கள்
[youtube https://www.youtube.com/watch?v=d_msvEmKzeM]
வருகிற மார்ச் மாதத்தில் வெளிவருகின்றது.
விலை 2 இலட்சம் முதல் 2.50 இலட்சம் வரை இருக்கலாம்..