டொயோட்டா பார்ச்சூனர் 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை வந்த 4 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷனை மாற்றியுள்ளது.
டொயோட்டா பார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்போர்ட்டிவ்க்கான லுக்குடன் வந்துள்ள TRD ஸ்போர்ட்டிவ் மைலேஜ் முன்பை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 18 ஜனவரி முதல் முன்பதிவு தொடங்குகிறது.
4×2 AT (with 5 speed) – Rs 22,33,000/- (ex showroom Delhi)
4×2 AT TRD Sportivo (with 5 speed) – Rs 22,93,000/- (ex showroom Delhi)
4×2 MT TRD Sportivo – Rs 21,96,668/- (ex showroom Delhi)