ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா(HMSI) நிறுவனத்தின் ஜனவரி மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. 2012-2013 ஆம் நிதி ஆண்டில் இதுவரை 2,273,720 வாகனங்ளை HMSI விற்றுள்ளது.
இவற்றில் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிகை 1,062,713 மற்றும் ஸ்கூட்டர் 1,211,007 ஆகும். மொத்த சராசரி வளர்ச்சி 35% ஆகும்.
ஹோன்டா டிரிம் யுகா வரவேற்ப்பு சிறப்பாக உள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் ஸ்கூட்டர்களின் விற்பனையும் அதிகரித்துள்ளன. கீழுள்ள அறிக்கையில் தெளிவாக கானலாம்..
ஹோன்டா ஸ்கூட்டர்களை எச்இடி என்ற பெயரில் தற்பொழுது மைலேஜை அதிகரித்துள்ளது இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.