நிசான் சன்னி ஸ்பெஷல் எடிட்சனை காரை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் சன்னி கார் தற்பொழுது சில புதிய வசதிகளுடன் வந்துள்ளது.
நிசான் சன்னி Special Edition வெளியிட்டில் உள்ள புதிய வசதிகள் ரியர் பார்க்கிங் கேமரா இவற்றுடன் சென்ஸார், 2 டின் மல்டுமீடியாவுடன் தொடுதிரை, குரோம் ப்ளேட் ட்ரங் க்ரேனிஸ்,ரியர் ஸ்பாய்லர்.மற்றப்படி வேறெந்த மாற்றங்களும் இல்லை.

நிசான் சன்னி என்ஜின்
பெட்ரோல் என்ஜின்
1.5 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 100PS @ 6000rpm மற்றும் டார்க் 134NM@4000rpm.
டீசல் என்ஜின்
1.5 லிட்டர் k9k என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 86PS @ 3750rpm மற்றும் டார்க் 200NM@2000rpm.
விலை 5.93 இலட்சம் முதல் 8.93 இலட்சம் வரை(ex-showroom delhi)
இன்னும் சில மாதங்களில் நிசான் சன்னி X-tronic CVT ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் வெளிவரவுள்ளது.