டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஹேட்ச்பேக் காரினை உருவாக்கி வருகின்றதாம். இந்த காரானது ஹோன்டா ப்ரியோ,ஹூன்டாய் i10,மாருதி சுசுகி வேகன்ஆர் போன்ற பி-பிரிவு ஹேட்ச்பேக் காராக இருக்கலாம்.
இந்த காம்பெக்ட் காருக்கு X0 மற்றும் X1 என்ற பெயரில் உருவாக்கி வருகின்றதாம். இந்த ஹேட்ச்பேக் காரானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வரலாம்.
எதிர்பார்க்கப்படும் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் 1.2 லிட்டர் ட்ர்போசார்ஜட் என்ஜினாக இருக்கலாம் மற்றும் டீசல் என்ஜின் 1.05 லிட்டர் என்ஜினாக இருக்கும்.டாடா X0 ஹேட்ச்பேக் காரானது 2014 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.
thanks to economic times