ஹூன்டாய் ஐ10 கார் சிறப்பு எடிசன் வெளிவரவுள்ளது. இந்த சிறப்பு எடிசன் கார் ஹூன்டாய் i-tech i10 கார் என்ற பெயரில் வெளிவரும். இதில் சில புதிய மாற்றங்களை தந்துள்ளனர்.
1.1 எரா மற்றும் 1.2 மேக்னாவில் மட்டுமே இந்த சிறப்பு எடிசன் வரும். இவற்றில் சிகப்பு நிற டேஸ்போர்டு,ரியர் வியூவ் பார்க்கிங் கேமரா,பூளுடுத் கன்ட்ரோல் ஸ்டீயரிங்கில் வைக்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் i10 கார் இதுவரை உலகயளவில் 12 இலட்சம் கார்களை விற்றள்ளது. அதனை கொண்டாடவே சிறப்பு எடிசன்.