ஃபோர்டு நிறுவனத்தின் எஸ்யூவி காரான ஃபோர்டு ஈகோஸ்போர்ட் இன்னும் சில வாரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் வேரியன்ட், எஞ்சின்,படங்கள் மற்றும் வீடியோவினை ஃபோர்டு வெளியிட்டுள்ளது.
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் வேரியன்ட்
மூன்று மாறுபட்ட எஞ்சின் ஆப்சன் உள்ளது. அவை
1.5 லிட்டர் நார்மல் பெட்ரோல் எஞ்சின்,
1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின்,
1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் எஞ்சின்.
பட்ஜெட் வரி உயர்வில் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி பாதிக்காது.அதனால் ஆரம்ப விலை 6 இலட்சமாக இருக்கலாம்.
[youtube https://www.youtube.com/watch?v=2pbQAK3KVt4]