ஹோண்டா நிறுவனம் ஸ்பிளென்டர் பைக்கினை குறி வைத்து ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கினை இன்று அறிமுகம் செய்கின்றது. ட்ரீம் நியோ பைக் ட்ரீம் யுகா பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும்.
தனது இணையத்தில் வெளியிட்டுள்ள டீசரில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற வாசகத்துடன் டீசர் வெளியிட்டுள்ளது. இந்த ட்ரீம் நியோ பைக் 100 சிசி மார்கெட்டினை குறிவைத்து அறிமுகம் செய்யப்படுகின்றது.
ஹோண்டா ட்ரீம் நியோ 3 வேரியண்டில் கிடைக்கும். அவை
1. கிக் ஸ்டார்ட், ஸ்போக் வீல், ட்ஃப்அப் டயர்
2. கிக் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர்
3. செல்ஃப் ஸ்டார்ட், ஆலாய் வீல், ட்யூப்லெஸ் டயர்
ஹோண்டா ட்ரிம் நியோ முழு விவரம் அறிய கீழே சொடுக்கவும்..
ஹோண்டா ட்ரீம் நியோ