நிசான் சன்னி தற்பொழுது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸூடன் விற்பனைக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக நிசான் சன்னி பெட்ரோல் எக்ஸ்எல் வேரியண்டில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
ரெனோ ஸ்கேலாவில் பயன்படுத்தப்பட்ட சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸே நிசான் சன்னியிலும் பொருத்தப்பட்டுள்ளது. நிசான் சன்னியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 97பிஎச்பி கிடைக்கும். டார்க் 134என்எம் ஆகும்.
நிசான் சன்னி ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.9கிமீ.(ARAI Certified)
நிசான் சன்னி ஆட்டோமேட்டிக் விலை ரூ 8.49 லட்சம்.