ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி பைக் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சிபி டிரிகர் அறிமுகத்தின் பொழுது விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது சிபி டிரிக்கர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி 4 ஸ்டோர்க் ,149.1 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் பொருதப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14.41 எச்பி @ 8500rpm வரை வெளிப்படுத்தும். மற்றும் டார்க் 12.5என்எம் @ 6500rpm ஆகும்.
ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி பைக் மைலேஜ் லிட்டருக்கு 60 கிமீ ஆகும்.
பல்சர் 150 , யமாஹா எஃப்-இசட் எஸ், அப்பாச்சி 160 பைக்களுக்கு சிபி டிரிகர் 150 சவாலினை ஏற்படுத்தும்.
ஹோண்டா சிபி டிரிகர் பைக் விலை ரூ 67,384 ஆகும்.(தில்லி எகஸ்ஷோரூம்)
சிபி டிரிகர் பைக் இந்த மாதம் முதல் டீலர்களிடம் கிடைக்கும்.
ஹோண்டா சிபி டிரிகர் முழுமையான விவரம் அறிய கீழே சொடுக்கவும்.
ஹோண்டா சிபி டிரிக்கர் பைக்