ஹோண்டா அமேஸ் அறிமுகம் செய்த சில நாட்களிலே அட்டகாசமான முன்பதிவை பதிவு செய்ததை அறிவோம். தற்பொழுது ஹோண்டா அதிரடியாக அமேஸ் காரின் விலையை உயர்த்தியுள்ளது.
அமேஸ் காரின் விலையை ரூ.3000 முதல் ரூ.8,000 வரை உயர்த்தியுள்ளது. மேலும் சிஆர்-வி விலையை ரூ.6000 முதல் ரூ.14,000 வரை உயர்த்தியுள்ளது,
இந்த விலை உயர்வானது ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாம்.
ஹோண்டா அமேஸ் பற்றி படிக்க ஹோண்டா அமேஸ்