கேடிஎம் டியூக் 200 பைக்கின் வரவிற்க்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கேடிஎம் டியூக் 390 வருகிற ஜூன் 25 விற்பனைக்கு வருவதனை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட படத்தின் மூலம் பஜாஜ் கேடிஎம் உறுதிப்படுத்தியுள்ளது.
373சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 43பிஎச்பி மற்றும் டார்க் 35என்எம் ஆகும். ஏபிஎஸ் பிரேக்குடன் வெளிவரவுள்ளது. இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 170கிமீ ஆகும்.
கேடிஎம் டியூக் 390 பைக் விலை ரூ.2 இலட்சம் இருக்கலாம்.