மாருதி சுசூகி ஆல்டோ 800 காரில் புதிய டாப் வேரியண்ட்டை இனைத்துள்ளது. புதிய விஎக்ஸ்ஐ வேரியண்டில் மற்ற வேரியண்ட் களை விட கூடுதலான வசதிகளை தந்துள்ளது.
கூடுதலான வசதிகளின் விவரங்கள் சென்ட்ரல் லாக்கிங், டோர் சைட் மோல்டிங்ஸ், யூஎஸ்பி, டிரைவர் காற்றுப்பைகள், டீயூப்பலஸ் டயர்கள், பாடி கலர் பம்பர், ரியர் ஸ்பாய்லர் என பல வசதிகளை இனைத்துள்ளது.
எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டை விட கூடுதலாக 13,581 செலுத்த வேண்டிருக்கும்.
மாருதி சுசூகி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ விலை ரூ.3.36 லட்சம் ஆகும்.