போலரிஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 என்ற ஆல் டெரரின் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது.![off road tracks](https://automobileulagam.files.wordpress.com/2013/04/8e22a-offroadtracks.jpg?w=1170)
875சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 மிக சிறப்பான ஆஃப் ரோடு அனுபத்தினை தரவல்ல ஏடிவி ஆகும். இதன் ஆற்றல் 85எச்பி ஆகும். 4 வீல்களுக்கும் ஆற்றலை கடத்தும்.
![off road tracks](https://automobileulagam.files.wordpress.com/2013/04/8e22a-offroadtracks.jpg?w=1170)
மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்டு விளங்கும் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 ஏடிவி விலை ரூ.24.5 லட்சம் ஆகும். இந்தியாவில் 14 டீலர்கள் மற்றும் 16 போலரிஸ் எக்ஸ்பிரியன்ஸ் இடங்கள் மேலும் 10 ரைடர்ஸ்டாப்ஸ்களை கொண்டுள்ளது.