ரெனோ டஸ்டர் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மிக சிறப்பான வளர்ச்சியடைந்து வரும் ரெனோ டஸ்டர் மேம்படுத்தப்பட்ட வகையும் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது.
முகப்பு கிரில் பெரிதாக மாற்றமடைந்துள்ளது மேலும் உட்டப்புற கட்டமைப்பிலும் பல மாற்றங்களை தந்துள்ளது. டேஸ்போர்டிலும் மாற்றத்தினை தந்துள்ளது.
4 வீல் டிரைவீலும் கிடைக்கும். மேலும் என்ஜின் மாற்றங்கள் இருப்பதற்க்கான உறுதியான தகவல்கள் இல்லை.