Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ 10.72 இலட்சத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யுவி

by MR.Durai
26 February 2014, 12:24 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் புதிய மஹிந்திரா SLE 4×4 வகையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வகையில் சில பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. இதன் விலை 10.72 இலட்சம் ஆகும்.

LX, VLX மற்றும் VLX AT 4×4  போன்ற வேரியன்ட்களில் புதிதாக இதனையும் இனைத்துள்ளது. LX 4×4(Rs 9.66 இலட்சம்) மற்றும் VLX AT 4×4(Rs 11.81 இலட்சம்) என இரண்டு வகைகளுக்கு மத்தியில் இந்த புதிய SLE 4×4 (Rs 10.72 இலட்சம்) வகையை வெளியிட்டுள்ளது.
Mahindra Scorpio

 மஹிந்திரா ஸ்கார்பியோ SLE 4×4

SLE 4×4 காரில் சில பாதுகாப்பு வசதிகளை அதிகரித்துள்ளது.அவை ABS, வாய்ஸ் அசிஸ்ட் அமைப்பு, எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் ORVMs, ஃப்ரென்ட் ஃபோக் விளக்குகள், கலர் க்ளாடீங், ரியர் வாஸ் வைப்பர், இன்னும் பல வசதிகளை கொடுத்துள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்-ஹவாக் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 120 HP.

 மஹிந்திரா ஸ்கார்பியோ SLE 4×4 `விலை 10.72 இலட்சம்(ex-showroom Bangalore).


Tags: MahindraSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan