கரோல்லா அல்டிஸ் புது விதமான வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் உருவாகியுள்ள அல்டிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜினிலும் கிடைக்கும்.
கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 138எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். பெட்ரோல் காரில் 6 வேக மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 வேக சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
கரோல்லா அல்டிஸ் டீசல் காரில் 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 87எச்பி ஆகும். 6 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடல்
1.8 ஜெ(எஸ்) – ரூ.11.99 லட்சம்
1.8 ஜி – ரூ.13.74 லட்சம்
1.8 ஜி (ஆட்டோ)- ரூ.15.04 லட்சம்
1.8 ஜிஎல் – ரூ.15.38 லட்சம்
1.8 விஎல்(ஆட்டோ) – ரூ.16.89 லட்சம்
கரோல்லா அல்டிஸ் டீசல் மாடல்
1.4 ஜெ(எஸ்) – ரூ.13.07 லட்சம்
1.4 ஜி – ரூ.13.64 லட்சம்
1.4 ஜி – ரூ.15.04 லட்சம்
1.4 ஜிஎல் – ரூ.16.68 லட்சம்
கரோல்லா அல்டிஸ் விலை விபரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.