Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதுவை , மதுரை ,நாகர்கோவில் போன்ற நகரங்களில் டோமினார் 400 பைக் கிடைக்கும்

by MR.Durai
6 March 2017, 12:00 pm
in Auto News
0
ShareTweetSend

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் டோமினார் 400 பைக் முதற்கட்டமாக 22 நகரங்களில் கிடைத்த நிலையில் தற்பொழுதும் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டள்ளது.

டோமினார் 400 விலை

தமிழகத்தில் சென்னை , கோவை நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக மதுரை மற்றும் நாகர்கோவில் நகரங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் டோமினார் 400 கிடைக்க உள்ளது.

இன்ஜின்

கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

  • என்ஜின் – 373cc
  • பவர் – 34.5 bhp @ 8000rpm
  • டார்க்: 35Nm @ 8500rpm
  • கியர்பாக்ஸ் – 6 வேகம்
  • எடை – 182 kg
  • எரிபொருள் கலன் – 13 லிட்டர்

பஜாஜ் டோமினார் விலை பட்டியல்

மாநிலம்நகரங்கள்டோமினார் ABS விலை(ரூ.)டோமினார் Non-ABS விலை(ரூ.)
ஆந்திரா பிரதேசம்Vijaywada, Vishakhapatnam153,001138,751
அசாம்–158,355144,043
பீகார்–155,665141,353
சண்டிகர்Chandigarh151,252137,164
சட்டீஸ்கர்–154,275139,888
டெல்லிNew Delhi150,002136,001
கோவாMargao, Panjim148,710134,709
குஜராத்Ahmedabad, Surat, Vadodara1,52,5911,38,279
ஹரியானாFaridabad, Gurgaon151,004136,925
ஹிமாச்சல பிரதேசம்–152,761138,604
ஜம்மு & ஸ்ரீநகர்–154,496140,246
ஜார்கன்ட்Ranchi155,177140,927
கர்நாடகாBangalore, Hubli, Mysore, Mangalore151,973137,723
கேரளாAluva, Kochi, Kollam, Kozhikode, Perinthalmanna, ThiruvananthapuramThrissur153,682139,432
மத்திய பிரதேசம்Indore156,060141,473
மஹாராஷ்டிராMumbai, Nagpur, Nashik, Pune151,199137,340
மணிப்பூர்–157,746143,620
மேகாலயா–157,691143,441
மிசோரம்–157,381143,256
நாகலாந்து–158,115143,866
ஒடிசா–157,164142,640
பாண்டிச்சேரிபாண்டிச்சேரி143,916130,475
பஞ்சாப்–1,51,4901,37,402
ராஜஸ்தான்–153,488139,176
தமிழ்நாடுசென்னை , கோவை , மதுரை , நாகர்கோவில்152,875138,625
தெலுங்கானாHyderabad, Sikandarabad152,536138,286
திரிபுரா–158,446144,196
உத்திர பிரதேசம்Ghaziabad, Lucknow, Noida, Sahibabad153,144138,894
உத்திராகண்ட்Dehradun153,207138,957
மேற்குவங்காளம்Howrah, Kolkata157,117142,731
தமிழகத்தில் டோமினார் 400 ஆன்ரோடு விலை

ஏபிஎஸ் மாடல் ரூ.1.71 லட்சம்

ஏபிஎஸ் இல்லாத மாடல் – ரூ.1.55 லட்சம்

 

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan