Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்திய விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017

by MR.Durai
8 February 2017, 12:47 pm
in Auto Industry
0
ShareTweetSend

​2017 ஆம் ஆண்டின் முதல் மாத விற்பனையில் டாப் 10 கார்களில் 8 இடங்களை கைபற்றியுள்ள மாருதி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக சுமார் 47 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 மாடல்களை தவிர மற்றவை அனைத்து மாருதி சுஸூகி நிறுவனங்களின் மாடல்களே ஆகும். குறிப்படம்படியாக மாருதி ஆம்னி பட்டியல் 10வது இடத்தை கைபற்றியுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா கார் 9வது இடத்திலும் பலேனோ 8வது இடத்திலும் உள்ளது. இந்த மாத விற்பனை முடிவில் முதல் 10 இடங்களின் பட்டியில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் காரை எதிர்பார்க்கலாம்… காத்திருங்கள்…

இந்திய விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017

வ.எண்மாடல்கள் விபரம்ஜனவரி 2017
 1.மாருதி சுஸூகி ஆல்டோ22,998
2.மாருதி சுஸூகி டிசையர்18,088
3.மாருதி சுஸூகி  வேகன் ஆர்14,930
4.மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்14,545
5.ஹூண்டாய் கிராண்ட் ஐ1013,010
6.ஹூண்டாய் எலைட் ஐ2011,460
7.மாருதி சுஸூகி செலிரியோ10,879
8.மாருதி சுஸூகி பலேனோ10,476
9.மாருதி சுஸூகி பிரெஸ்ஸா8,932
10.மாருதி சுஸூகி ஆம்னி8,723

 

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan