Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்)

by MR.Durai
7 February 2017, 11:49 am
in Auto Industry
0
ShareTweetSend

கடந்த ஜனவரி 2017யில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் அதிக எண்ணிகையை பதிவு செய்த முதல் 10 கார்களை ஹேட்ச்பேக் பிரிவில் காணலாம். மாருதி சுஸூகி நிறுவனமே இந்த பிரிவினை அதிக அளவில் கையாளுகின்றது.

ஹேட்ச்பேக் கார்கள்

மாருதியின்  ஆல்ட்டோ 22,998 கார்கள் விற்பனை ஆகி பட்டியலில் முதலிடதத்தை பிடித்துள்ளது. மாருதியின் மற்ற கார்களான வேகன்ஆர் , ஸ்விஃப்ட் , பலேனோ மற்றும் செலிரியோ போன்ற கார்களும் உள்ளன.

நாட்டின் இரண்டாவது பெரிய தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 மற்றும் இயான் கார்களும் உள்ளது. மிக வேகமாக விற்பனையில் வளர்ந்து வரும் ரெனோ க்விட் மற்றும் டாடா டியாகோ கார்களும் உள்ளன.

முழுமையான விபரத்தை கீழுள்ள அட்டவணையில் காணலாம்…

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்)

வ.எண் மாடல் விபரம் (automobiletamilan) ஜனவரி 2017
1.மாருதி சுஸூகி ஆல்ட்டோ22,998
2. மாருதி சுஸூகி வேகன்ஆர்14,930
3.மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்14,545
4.ஹூண்டாய் கிராண்ட் ஐ1013,010
5.ஹூண்டாய் எலைட் ஐ2011,460
6.மாருதி சுஸூகி செலிரியோ10,879
7.மாருதி சுஸூகி பலேனோ10,476
8.ரெனோ க்விட்6,924
9.டாடா டியாகோ5,399
10.ஹூண்டாய் இயான்5,047

விற்பனை தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க – ஆட்டோமொபைல் வணிகம்

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan