புதிய யமஹா R15 V3.0 பைக் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டூயல் ஹெட்லேம்ப வசதியுடன் புதிய 155சிசி என்ஜினை R15 பெற்றுள்ளது.
படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க… மேலும் படிக்க – யமஹா ஆர்15 பைக்
யமஹா R15 V3.0 பைக் படங்கள்
[foogallery id=”16149″]