2017 முதல் பெரும்பாலான தயாரிபபாளர்கள் கார் விலையை அதிகரித்துள்ள நிலையில் ஃபியட் அதிரடியாக விலை குறைத்துள்ளது.
புன்ட்டோ எவோ
புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் காரின் விலை சராசரியாக ₹.47,365 வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஃபியட் லீனியா
லீனீயா செடான் காரின் சராசரியாக ₹.77,121 வரை குறைக்கப்பட்டுள்ளது.