. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மெனியா 2012 கடந்த நவம்பர் 25 கோவாவில் நிறைவுற்றது. இதில் 1600 நபர்கள் பங்குபெற்றனர்.
2. டோயோடா நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டின் கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கின்றது. கடந்த 1937 ஆம் ஆண்டில் கிச்சிரோ டோயோடா என்பவரால் தொடங்கப்பட்டது.
3. ரேனால்ட் நிறுவனம் இந்தியா பிரிவு டஸ்டர் SUV கார்களை லண்டன் மற்றும் ஐயர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் செய்திகள் அனைத்திற்க்கும் https://www.automobiletamilan.com