Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

by Automobile Tamilan Team
28 February 2026, 7:15 am
in Auto News
0
ShareTweetSend

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜீவ் பஜாஜ் அவர்கள் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், டிரையம்ப் நிறுவனத்தின் புதிய 350cc பைக்குகள் வரும் ஏப்ரல் 2026-ல் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

350cc க்கு குறைந்த திறன் பெற்ற பைக்குகளுக்கு இந்தியாவில் 18 % வரி விதிப்பு முறையில் நடைமுறையில் உள்ளதை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள பஜாஜ் ஆட்டோ தனது கேடிஎம் மற்றும் டிரையம்ப் பைக்குகளில் உள்ள 400cc வரிசை பெற்ற என்ஜின்களை 350cc ஆக மாற்ற உள்ளது.

தற்பொழுது உள்ள ஸ்பீடு, ஸ்கிராம்பளர், திரக்ஸ்டன் உள்ளிட்ட டிரையம்ப் 400cc பைக்குகள் 350cc-க்கு மேல் இருப்பதால் அவற்றுக்கு 40 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.

சந்தையில் உள்ள 400cc பைக்குகளை விட 3 முதல் 5hp வரை பவர் குறைவாக இருக்கலாம். இருப்பினும், லிக்யூட் கூல்டு தொழில்நுட்பம் மற்றும் டிரையம்ப் நிறுவனத்தின் தனித்துவமான தரம் இதில் குறையாது.

இந்த புதிய 350cc மாடல்கள் நேரடியாக ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் ஹோண்டா CB350 போன்ற பைக்குகளை எதிர்கொள்ள உள்ளதால், பட்ஜெட் காரணமாகத் தயங்கியவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

Related Motor News

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

ரூ.2.74 லட்சத்தில் டிரையம்ப் திரக்ஸ்டன் 400 கஃபே ரேசர் வெளியானது

ஆகஸ்ட் 6 ஆம் தேதி டிரையம்ப் Thruxton 400 கஃபே ரேசர் விற்பனைக்கு வருகை.!

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

2024 டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 17-ல் புதிய ட்ரையம்ப் 400சிசி பைக் அறிமுகம்

Tags: Triumph Speed 400Triumph Thruxton 400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan