Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ இந்தியா முடிவு.!

by MR.Durai
21 June 2019, 10:55 am
in Auto Industry
0
ShareTweetSend

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான டீசல் என்ஜின் கார் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக ரெனோ இந்தியா நிறுவனத்தின் ட்ரைபர் எம்பிவி அறிமுகத்தின் போது இந்நிறுவன  முதன்மைச் செயல் அதிகாரி திய்யெரி போலோர் தெரிவித்துள்ளார்.

மாருதி சுஸுகி உட்பட முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறிய ரக டீசல் என்ஜின் பெற்ற கார்களை நீக்க முடிவெடுத்துள்ள நிலையில், இந்த வரிசையில் ரெனோ இந்தியா நிறுவனமும் இணைந்துள்ளது.

பிஎஸ் 6 டீசல் கார்

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறிய ரக கார்கள் மீதான ஆர்வம் மக்களிடையை குறைந்து வரும் நிலையில், பிஎஸ் 6 போன்ற மேம்பட்ட மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை தயாரிக்க கூடுதல் முதலீடு காரணமாக டீசல் கார்களின் விலை பண்மடங்கு உயரக்கூடும் என்பதனால் பெரும்பாலான முன்னணி மோட்டார் நிறுவனங்கள், சிறிய டீசல் கார்களுக்கு முதலீடு செய்வதை தவிர்க்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கான நடவடிக்கையை ரெனால்ட்  நிறுவனமும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான 1.5 லிட்டர் K9K டீசல் எஞ்சின் அதிக நம்பகத்தன்மையையும் பெற்றிருக்கிறது. இந்த என்ஜின் ரெனோ டஸ்ட்டர், லாட்ஜி, கேப்டூர் நிசான் சன்னி, கிக்ஸ் டெரானோ உள்ளிட்ட மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, 2020 முதல் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப இந்த என்ஜினை தயாரிக்க அதிக முதலீடு தேவைப்படுவதனால் இந்த என்ஜினை தயாரிக்கும் திட்டத்தை கைவிடுவதாக ரெனோ இந்திய உறுதிப்படுத்தியுள்ளது.

Related Motor News

5 லட்சம் கார்களை விற்பனை செய்த ரெனோ இந்தியா

ஜன., 1 முதல் ரெனால்ட் இந்தியா கார்கள் விலை உயருகின்றது

Tags: Renault India
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan