Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பெனெல்லி இம்பீரியல் 400 Vs ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 Vs ஜாவா – ஒப்பீடு

by MR.Durai
30 October 2019, 8:13 am
in Bike News
0
ShareTweetSend

jawa-and-jawa-forty-two-bike

ரெட்ரோ மோட்டார்சைக்கிள் வடிவமைப்பினை பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் ஜாவா மாடலை தொடர்ந்து அடுத்து வந்துள்ள பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மூன்று மாடல்களுடன் உள்ள முக்கிய வித்தியாசங்களுடன் விலையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

மூன்று பைக்குகளும் 400சிசி க்கு குறைவான திறன் பெற்றவையாக இருந்தாலும் மற்ற மாடல்களை விட அதிகபட்ச பவரை ஜாவா கிளாசிக் வழங்குகின்றது. அதிக சிசி கொண்டதாக இம்பீரியல் 400 பெற்றிருந்தாலும் அதிகபட்ச டார்க்கை இந்த மாடல் பெற்றுள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350ஜாவா
சிசி374 cc என்ஜின்346 cc என்ஜின்293 cc என்ஜின்
பவர்21 PS – 5,500 rpm20.1 PS – 5,250 rpm27.4 PS
டார்க்29 Nm – 4,500 rpm28 Nm – 4,000 rpm28 Nm
கியர்பாக்ஸ்5 வேகம்5 வேகம்6 வேகம்

பொதுவாக மூன்று மாடல்களும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றிருந்தாலும், கிளாசிக் 350 மற்றும் ஜாவா ஆகிய இரு மாடல்களும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடனும் கிடைக்கின்றது. வரும் காலத்தில் இம்பீரியல் 400 மாடலிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்படலாம்.

royal-enfield-classic-350-s

முன் சஸ்பென்ஷன்டெலிஸ்கோபிக்டெலிஸ்கோபிக்டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன்ட்வீன் ஸ்பிரிங்ட்வீன் ஸ்பிரிங்ட்வீன் ஸ்பிரிங்
முன் பிரேக்300 mm டிஸ்க்280 mm டிஸ்க்280 mm டிஸ்க்
பின் பிரேக்240 mm டிஸ்க்240 mm டிஸ்க்153 mm டிரம்
பாதுகாப்புடூயல் சேனல் ஏபிஎஸ்டூயல் சேனல் ஏபிஎஸ்டூயல் சேனல் ஏபிஎஸ்
முன் டயர்100/90 – 1990/90 – 1990/90 – 19
பின் டயர்130/80 – 18110/90 – 18120/80 – 18

விலை ஒப்பீடு

மூன்று மாடல்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ரூ.1.45 லட்சத்தில் தொடங்குகின்றது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350ரூ.1.45 – ரூ.1.54 லட்சம் வரை
பெனெல்லி இம்பீரியல் 400ரூ.1.69 லட்சம்
ஜாவா கிளாசிக்ரூ. 1.64 லட்சம்

கொடுக்கப்பட்டுள்ள விலை எக்ஸ்ஷோரூம் ஆகும்.

இந்திய சந்தையை பொறுத்தவரை என்ஃபீல்டு மற்றும் ஜாவா என இரு நிறுவனங்களும் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கின்றது. இருந்தபோதும் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் மாடல் சந்தையின் முதன்மையான மாடலாக தொடர்ந்து விளங்கி வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மிக வலுவான டீலர் நெட்வொர்க் பலமாக அமைந்துள்ளது. ஜாவா நிறுவனம் தன்னுடைய டீலர்கள் மற்றும் டெலிவரியை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது. இம்பீரியல் 400 முதற்கட்ட வரவேற்பினை பெற்றுள்ளது. ஆனால் தொடர்ந்து கிளாசிக் மாடலை எதிர்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

imperiale 400

Related Motor News

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

ரூ.22,000 வரை ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு வந்தது

ராயல் என்ஃபீல்டின் புதிய கிளாசிக் 350 விலை நாளை அறிவிக்கப்படும்

Tags: Benelli imperiale 400JawaRoyal Enfield Classic 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan