Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூன் 2023

by MR.Durai
30 July 2023, 8:00 pm
in Auto Industry
0
ShareTweetSend

activa 125

கடந்த ஜூன் 2023 மாதாந்திர முடிவில் விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றிய ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 1,30,830 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 64,252 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 39,503 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூன் 2023

டாப் 10 ஸ்கூட்டர்ஜூன்  2023ஜூன் 2022
1. ஹோண்டா ஆக்டிவா1,30,8301,84,305
2. டிவிஎஸ் ஜூபிடர்64,25262,851
3. சுசூகி ஆக்செஸ்39,50334,131
4. டிவிஎஸ் என்டார்க்28,07726,450
5. ஓலா எலக்ட்ரிக்17,5795,898
6.  டிவிஎஸ் ஐக்யூப்14,4624,667
7.  யமஹா ரே இசட்ஆர்13,4418,091
8. சுசூகி பர்க்மேன்12,1819,793
9. ஏதெர் 450X10,2023,190
10. யமஹா ஃபேசினோ9,5727,915

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான  ஓலா, ஏதெர் 450X, ஐக்யூப் ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க – விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜூன் 2023

விற்பனையில் டாப் 10 பைக் ஜூன் 2023

 

Related Motor News

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் 3.5 கோடி இலக்கை கடந்தது.!

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

25 ஆண்டு கொண்டாட்ட ஹோண்டா ஆக்டிவா மற்றும் SP125 அறிமுகமானது

ஸ்கூட்டர் சந்தையில் சரிவை சந்திக்கும் ஹோண்டா., வளர்ச்சி பாதையில் டிவிஎஸ்.!

920 கோடி முதலீட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் ஹோண்டா இந்தியா

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

Tags: Honda ActivaTOP 10 Scooters
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan