Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சக்திவாய்ந்த ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI காருக்கு மே 5 முதல் முன்பதிவு ஆரம்பம்.!

by Automobile Tamilan Team
3 May 2025, 6:50 am
in Car News
0
ShareTweetSend

ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI காரில் அதிகபட்ச பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும்  265hp மற்றும் 370Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றிருக்கும்.

VW Golf GTi சிறப்பம்சங்கள்.!

மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை இந்திய சந்தைக்கு மிக குறைவாகவே கிடைக்கும் என்பதனால் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது. மே 5 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மணிக்கு அதிகபட்ச வேகம் 250 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ள கோல்ஃப் GTI காரில் 265hp பவர் மற்றும் 370Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் பொருத்தப்பட்டு 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

vw golf gti interior

இந்திய சந்தையில் வரவுள்ள மாடல் சர்வதேச மாடலுக்கு இணையாகவே பல்வேறு வசதிகளை பெற்று இன்டீரியரில் 15-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மற்றும் 10.3-இன்ச் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெற்று GTi ஸ்டீயரிங் வீல் மற்றும் GTi பிராண்டிங் கொண்ட ஸ்போர்ட்ஸ் இருக்கைகளை கொண்டிருக்கும்.

இரட்டை புகைப்போக்கி, 18 அங்குல அலாய் வீல் பெற்று கிரெனடில்லா பிளாக் மெட்டாலிக், ஓரிக்ஸ் ஒயிட் பிரீமியம், மூன்ஸ்டோன் கிரே பிளாக் மற்றும் கிங்ஸ் ரெட் பிரீமியம் என நான்கு நிறங்களுடன் விலை ரூ.46 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI

Related Motor News

ரூ.53 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் GTi வெளியானது

Tags: Volkswagen Golf GTi
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan