Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 15.40 லட்சத்தில் மஹிந்திரா தார் எர்த் எடிசன் விற்பனைக்கு வெளியானது

by நிவின் கார்த்தி
28 February 2024, 8:35 am
in Car News
0
ShareTweetSend

Mahindra Thar Earth Edition suv price

மஹிந்திரா நிறுவனத்தின் 3 கதவுகளை பெற்ற தார் எஸ்யூவி மாடலில் எர்த் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.15.40 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் விலைக்குள் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு எடிசனில் புதிதாக டெஸர்ட் ஃப்யூரி என்ற மேட் நிறத்தை பெற்று கூடுதலாக வெளிப்புறத்தில் தார் எர்த் எடிசன் பேட்ஜிங், அலாய் வீலில் தார் பிராண்டிங் இன்ஷர்ட், பாடி நிறத்திலான கிரில் மற்றும் ORVM பெற்று மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட 4X4 பேட்ஜிங் மற்றும் மஹிந்திரா லோகோ பெற்றுள்ளது.

Mahindra Thar Earth Edition suv dashboard

இன்டிரியரில்  டெக்கேரேட்டிவ் வின் பிளேட், லெதரெட் இருக்கைகள், டூன் டிசைன் ஹெட்ரெஸ்ட்கள், பீஜ் தையல், டூயல் டோன் ஏசி வென்ட், பியானோ பிளாக் ஹவுசிங்கில் எச்விஏசி, ஸ்டீயரிங்கில் டார்க் குரோம் ட்வின் பீக் மஹிந்திரா லோகோ, கியர் நாப்பில் டார்க் குரோம் பூச்சூகள் உள்ளன.

மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும்  2.2-லிட்டர் டீசல் எஞ்சின் விருப்பத்துடன் கிடைக்கின்றது. இந்த இரண்டு ஆப்ஷனிலும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பெற்றுள்ளது.

Mahindra Thar Earth EditionPrice
Earth Edition Petrol MTINR  15.40 லட்சம்
Earth Edition Petrol ATINR 16.99 லட்சம்
Earth Edition Diesel MTINR 16.15 லட்சம்
Earth Edition Diesel ATINR 17.60 லட்சம்

 

கூடுதலாக இந்த எடிசனுக்கு முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்கள், 7டி ஃப்ளோர் மேட்ஸ் மற்றும் கம்ஃபர்ட் கிட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்செரீஸ் கூடுதல் கட்டணத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mahindra Thar Earth Edition suv price

Related Motor News

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

Tags: MahindraMahindra Thar
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan