Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 4.10 லட்சத்தில் ஏப்ரிலியா RS 457 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
8 December 2023, 7:32 pm
in Bike News
0
ShareTweetSend

rs 457 sports bike

ஏப்ரிலியா நிறுவனம் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்ற ஸ்போர்ட்டிவ் RS 457 பைக் மாடல் விற்பனைக்கு ரூ.4.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  வரும் டிசம்பர் 15 ஆம் தேஇ முதல் முன்பதிவு துவங்கப்படும் நிலையில் டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது.

இந்திய பைக் வாரம் 2023 அரங்கில் பல்வேறு சுவாரஸ்யமான பைக்குகள் மற்றும் கஸ்டமைஸ்டு கான்செப்ட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Aprilia RS 457

ஏப்ரிலியா RS457 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.

சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கத்தில் 41mm யூஎஸ்டி ஃபோர்க் 120mm பயணிக்கும் வசதியுடன்,  ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130mm பயணத்திற்கான ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ் 457 பைக்கின் டயர்கள் அளவு 110/70-R17 (முன்) மற்றும் 150/60-R17 (பின்புறம்) பிரேக்கிங் முறையில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. 5-இன்ச் TFT கிளஸ்ட்டருடன் கருப்பு, வெள்ளை மற்றும் வெள்ளி ஆகிய மூன்று வண்ணப்பூச்சுகளில் வருகிறது.

Related Motor News

டிசம்பர் 8 ஆம் தேதி ஏப்ரிலியா RS 457 விற்பனைக்கு அறிமுகமாகிறது

இந்தியாவில் ஏப்ரிலியா ஆர்எஸ்457 அறிமுக விபரம் வெளியானது

ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுக விபரம்

ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுகமானது

Tags: Aprilia RS 457
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan