Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய நிறங்களில் 2024 சுசூகி அவெனிஸ் 125 அறிமுகம்

by MR.Durai
17 July 2024, 10:23 pm
in Bike News
0
ShareTweetSend

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் 2024 ஆம் ஆண்டு மாடலுக்கான புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 92,000 விலையில் துவங்குகின்ற இந்த மாடலில் மிகவும் ஸ்போர்ட்ட்டிவான எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்விளக்கு உள்ளிட்டவைகளுடன் டர்ன் இன்டிகேட்டர் ஆனது மிக நேர்த்தியாகவும் அமைந்திருக்கின்றது.

8.5bhp  பவர் மற்றும் 10Nm டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 106 கிலோகிராம் எடை கொண்டுள்ள அவெனிஸ் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது.

2024 Suzuki Avenis 125

முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்குடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கம் 12 அங்குல டயர் மற்றும் பின்பகுதியில் 10 அங்குல டயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் சிவப்பு வெள்ளை மற்றும் கருப்பு என என நான்கு நிறங்களில் மிக நேர்த்தியாக Avenies பேட்ஜ் லோகோ ஆனது பக்கவாட்டில் உள்ளது. ப்ளூடூத் இணைப்பைப் பெறும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ரைடு கனெக்ட் ஆப் மூலம் ரைடரின் ஸ்மார்ட்போனுடன் இணைத்தால், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மற்றும் அழைப்பு எச்சரிக்கை ஆகிய வசதிகளை ஆதரிக்கின்றது.

தமிழ்நாட்டில் 2024 சுசூகி அவெனிஸ் விலை ₹96,236 முதல் ₹ 97,035 வரை (எக்ஸ் ஷோரூம்) அமைந்துள்ளது.  125சிசி போட்டியாளர்களான ஹோண்டா டியோ, டிவிஎஸ் என்டார்க், யமஹா ரே ZR மற்றும் வரவிருக்கும் ஹீரோ ஜூம் 125 ஆகியவற்றை எதிர்கொள்கின்றது.

Related Motor News

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

புதிய நிறத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்ட சுசூகி

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

Tags: 125cc ScootersSuzuki Avenis
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

Bajaj Pulsar N160 s and Bajaj Pulsar N160 ss

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan